தற்போதைய செய்திகள்

"ஆளுநர் பேசியது சரியென்றால் அதனை அரசு ஏற்கலாம்.. " - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் பேசியது சரியானதாக இருந்தால் அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார்.

Heat | Summer | Vellore | Chennai | இன்னும் உக்கிரம் குறையாத வெயில் - தகிக்கும் தமிழகம்

CM Vijay | TN Govt | "தமிழகத்திற்கு ரூ.2,177 கோடி.." CM விஜய் முன்னிலையில் மாஸ் திட்டம் கையெழுத்து

BREAKING || +2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - CBSE தலைவர் மீது அதிரடி ஆக்‌ஷன்

BREAKNG || "டெல்லியில் கூடுவோம்" - INDIA கூட்டணி நெக்ஸ்ட் மூவ் - அதிரும் தேசிய அரசியல்

BREAKING || சாலையில் நடந்து சென்றபோது பாலியல் தொல்லை - தப்பி ஓடிய சிறுமி... சிக்கிய காம மிருகம்