தற்போதைய செய்திகள்

'நஸ்ரியா ரசிகர்களே... Assemble...' ஃபஹத் - நஸ்ரியா ஜோடி இங்க தான் சுத்திட்டு இருக்காங்களா?

தந்தி டிவி

தனது கணவர் ஃபகத் ஃபாசிலுடன் மொராக்கோவிற்கு சுற்றுலா சென்ற புகைப்படத்தை நடிகை நஸ்ரியா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்... நட்சத்திர தம்பதிகளான ஃபஹத் பாசில் - நஸ்ரியா ஜோடி திருமணம் முடித்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன... இந்நிலையில், ஃபகத்துடன் நஸ்ரியா மொராக்கோ சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ஆர்ட்டின்களைக் குவித்து வருகின்றன...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்