தற்போதைய செய்திகள்

பெண் குழந்தையுன் கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயன்ற தாய் - பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமிக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ள நிலையில், தனது கணவர் வேறோரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக கூறி, அவர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

PM Modi | Thiruvallur | தமிழகத்தையே கலங்கடித்த அமோனியா வாயு கசிவு சம்பவம் - பிரதமர் மோடி உருக்கம்

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Ammonia Gas Leak | CM Vijay | இறந்தவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..

Ammonia | Gas Leak | CM Vijay | Toxic Gas காற்றிலும் கலந்து விட்டதா..? ஆய்வில் அதிர்ச்சி..