தற்போதைய செய்திகள்

மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவு.. புகையில் சிக்கி மூச்சு திணறிய பயணிகள்.. மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • இதனால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். • மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் புகை பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. • இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை