தற்போதைய செய்திகள்

பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை

தந்தி டிவி

பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பெண் தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்காக மாற்றிய போலீசார், பெண்ணின் ​கணவரை கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே நேமம் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வதி என்ற பெண் தீக்காயங்களுடன் மரணம் அடைந்தார்.

இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், கணவர் ரதீஷ் மீது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில், கணவர் ரதீஷ், அஸ்வதியை தீயிட்டுக் கொளுத்தியது தெரியவந்தது.

CM Vijay | TN Fishermen | ஆந்திராவில் தமிழக மீனவர்கள் உயிரிழப்பு - CM விஜய் நிவாரணம்

BREAKING || சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் - சொந்த ஊர் போகும் மக்கள் கவனத்திற்கு

Anbil Mahesh Case | CCB | அன்பில் வழக்கு - சரவணன் யார்? - பகீர் தகவல்

BREAKING || நாளை வெளியாகும் சூர்யாவின் `சீன்’ - இன்று ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Union Govt | TN Govt | ரூ.1.09 லட்சம் கோடி விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்திற்கு எத்தனை கோடி..?