தண்டவாளத்தில் லாரி டயர் - 3 பேரிடம் விசாரணை
சமயபுரம், திருச்சி/திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மேல வாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்ட விவகாரம்
மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை - சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் நேரில் ஆய்வு