ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் சற்று நேரத்தில் மோதல்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடக்கம்.சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து வரும் ரசிகர்கள்