தற்போதைய செய்திகள்

காயமடைந்த வில்லியம்சனுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த குஜராத்

தந்தி டிவி
• ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து வெளியேறிய கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை ஆல்ரவுண்டர் ஷனகா குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். • சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் பீல்டிங்கின்போது கால் பகுதியில் வில்லியம்சன் காயம் அடைந்தார். • இதனால் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தொடரில் இருந்து அவர் விலகினார். • இந்நிலையில், இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனான ஷனகாவை 50 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. • வில்லியம்சனுக்குப் பதிலாக நடப்பு தொடரில் ஷனகா விளையாடுவார் என்றும் குஜராத் அணி தெரிவித்து உள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்