தற்போதைய செய்திகள்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பேட்டி

தந்தி டிவி
• ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் 4 டிக்கெட்டுகளை தட்டி சென்றுள்ளனர். • TNPL தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐபிஎல் தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. • அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான 17-வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, கிரிக்கெட் டிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. • இதில் சென்னை மயிலாப்பூரிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்று 4 டிக்கெட்டுகளை வென்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்