தற்போதைய செய்திகள்

சாட்சியை கலைக்க முயன்று பிடிபட்ட இன்ஸ்பெக்டர் 'மதுரை' வசந்தி டிஸ்மிஸ் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• சாட்சியை கலைக்க முயன்று பிடிபட்ட இன்ஸ்பெக்டர் 'மதுரை' வசந்தி டிஸ்மிஸ் - பரபரப்பு காட்சிகள் • மதுரையில் வழிப்பறி புகாரில் கைதான காவல் ஆய்வாளர் வசந்தி பணி நீக்கம்/கடந்த 2021ஆம் ஆண்டு வணிகரை மிரட்டி ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக புகார். • ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டிஸ்மிஸ் • வசந்தியை டிஸ்மிஸ் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி உத்தரவு ஜாமினில் வெளியே வந்த வசந்தி பாதிக்கப்பட்டவரை மிரட்டியதாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்