தற்போதைய செய்திகள்

இந்தியாவில் அதிகரித்து வரும் வைரஸ் - 'தப்பிப்பது எப்படி..?'

தந்தி டிவி
• இன்ஃப்ளுயன்சா H3N2 வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு. • 30 சோதனை மையங்களின் தரவுகள் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர் அறிக்கை. • இந்தியாவில் கடந்த டிச.15 முதல் இன்ஃப்ளுயன்சா H3N2 வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு. • இன்ஃப்ளுயன்சா H3N2 வைரசால் அதிகமானோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. • 92% பேருக்கு காய்ச்சல், 86% பேருக்கு இருமல், 27% பேருக்கு சுவாச கோளாறு அறிகுறிகள். • தீவிர பாதிப்படைந்த 10% பேருக்கு ஆக்சிஜன் உதவி, 7% பேருக்கு தீவிர சிகிச்சை. • H3N2 வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள். • கைகளை கழுவ வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், இருமல் தும்மலின்போது மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும். • கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. • மருத்துவர்கள் அனுமதியின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்