தற்போதைய செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில்.. வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்

தந்தி டிவி

மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னையில் இருந்து செய்தியாளர்கள் பிரகாஷ், ரமேஷ், கசாலி வழங்கிய தகவல்கள் இவை..

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு

Breaking | India | Iran | போருக்கு நடுவே திடீர் திருப்பம்.. ஈரானுக்கு போனை போட்ட இந்தியா

BREAKING || ஒரு கப்பலை நொறுக்கிய அமெரிக்கா... அதே இடத்தை நோக்கி வரும் இன்னொரு ஈரான் கப்பல்

Breaking | Iran | War | ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி

BREAKING || ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை-அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத முடிவை எடுத்த இந்தியா