தற்போதைய செய்திகள்

"விரல்களின் வழியே" வித்தியாசமாக பேரன் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து - ஜெயக்குமாரின் எமோஷனல் வீடியோ

தந்தி டிவி

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பேரன் அவருக்கு இசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெயக்குமார், இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தனக்கு வந்திருந்தாலும், அவற்றில் இது கூடுதல் ஸ்பெஷல் என்றும், தன்னுடைய பேரனின் விரல்களின் வழியே தனக்கு கிடைத்த இசைவாழ்த்து என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு

Breaking | India | Iran | போருக்கு நடுவே திடீர் திருப்பம்.. ஈரானுக்கு போனை போட்ட இந்தியா

BREAKING || ஒரு கப்பலை நொறுக்கிய அமெரிக்கா... அதே இடத்தை நோக்கி வரும் இன்னொரு ஈரான் கப்பல்

Breaking | Iran | War | ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி