தற்போதைய செய்திகள்

பாட்டிக்கு 110வது பிறந்தநாள்..ஊரே திரண்டு கொண்டாடி தீர்த்தது - கலக்கும் '110 நாட் அவுட்' வீடியோ

தந்தி டிவி

பாட்டிக்கு 110வது பிறந்தநாள்..ஊரே திரண்டு கொண்டாடி தீர்த்தது - கலக்கும் '110 நாட் அவுட்' வீடியோhttps://youtu.be/bcfBxZs8aGY

கமுதி அருகே 110 வயதான மூதாட்டிக்கு ஊரார் சார்பில் பிறந்தாள் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் பேரையூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ராமாயி. 110 வயதான இவருக்கு ஊர் மக்கள் சார்பில் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் விழாவின் பங்கேற்றவர்கள் மூதாட்டி ராமாயிடம் ஆசி பெற்றனர். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி