தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் ஜி-20 மாநாடு இன்று தொடக்கம் | G20

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஜோரியில் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு சர்வதேச எல்லையையொட்டிய செனாப் ஆற்றில், எல்லை பாதுகாப்பு படையினர் இரவு-பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை