தற்போதைய செய்திகள்

"முதல் நாள் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு.." - முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் | School Reopens | MKStalin

தந்தி டிவி

6 முதல் 12ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்... அதில், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் எனவும், நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும், தானும் உறுதுணையாக இருப்பேன்" என முதல்வர் ஸ்டாலின் புது நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்