தற்போதைய செய்திகள்

5 ஆண்டுகளில் இதுவே முதல் முறை... கிங் கோலி அடித்த சதத்தின் ஸ்பெஷல் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியா - சிரிப்புக்கு காரணமே வேற

தந்தி டிவி

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 352 ரன்கள் பின்தங்கியுள்ளது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விராட் கோலி 121 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பிராத்வெயிட் 37 ரன்களுடனும், மெக்கன்ஸி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்