தற்போதைய செய்திகள்

விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி...திருவண்ணாமலையில் பரபரப்பு...!

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், பெங்களூருவைச் சேர்ந்த கோதை லட்சுமி என்ற மாணவி நான்காம் ஆண்டு பி. எஸ்.சி நர்சிங் பயின்று வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுதியில் மாணவி கோதை லட்சுமி, உயிரிழந்த நிலையில் தூக்கில் சடலமாக இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகளும், கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Gold Rate | காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Trump | PM Modi | இந்தியாவுக்கு டிரம்ப் அறிவித்த `பரிசு’ - பிரதமர் மோடியின் உடனடி ரியாக்‌ஷன்

India US Deal | Trump Tariff | Russian Oil | ஒரு `நண்பனாக’ இந்தியாவுக்கு வார்னிங் கொடுத்த `டிரம்ப்’

🔴LIVE :Narendra Modi | Donald Trump | Tax | "உங்களுக்கு யாரும் வேணும்னு முடிவு பண்ணிக்கோங்க" -

Donald Trump | PM Modi | கைகோர்த்த இந்தியா, அமெரிக்கா.. வெளியானது முக்கிய அம்சங்கள்