தற்போதைய செய்திகள்

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கன்னட நடிகர் சேத்தன் கைது

தந்தி டிவி
• மத உணர்வுகளை புண்படுத்தியதாக வந்த புகாரின்பேரில் கன்னட நடிகர் சேத்தனை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். • இந்துத்துவா குறித்து கன்னட நடிகர் சேத்தன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக பெங்களூரு போலீசில் புகார் அளித்தனர். • இதன்பேரில் மத உணர்வுகளை தூண்டியதாக போலீசார் கன்னட நடிகர் சேத்தனை கைது செய்தனர். • இவர் ஏற்கனவே மத உணர்வுகளை தூண்டும் வகையிலான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்