தற்போதைய செய்திகள்

#Breaking || சசிகலாவுக்கு எதிரான வழக்கு - திடீர் திருப்பம்

தந்தி டிவி

சசிகலாவுக்கு எதிரான வழக்கு - திடீர் திருப்பம்

வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டது...

சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்...

ரூ.1 கோடி தொகைக்கு குறைவான வழக்குகளை கைவிடுவது என வருமான வரித்துறை சுற்றறிக்கை அடிப்படையில் முடிவு...

வருமானவரித் துறை விளக்கத்தை ஏற்று, சசிகலாவுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்...

1996-97ம் மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு ரூ. 4,97,52,100 என தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியாக ரூ. 10,13,271ஐ செலுத்த உத்தரவிட்டது தொடர்பான வழக்கு...

LPG Cyclinder | அக்., 1 முதல்.. LPG சிலிண்டர்.. வெளியான ரூல்ஸ்.. மக்களே இத உடனே பண்ணுங்க

High Court | Pattinapakkam Secretariat | புதிய தலைமை செயலகம்.. தடை கோரி திடீர் வழக்கு..!

Gladiators | Ajith Kumar | அஜித்தின் பிரமாண்ட கனவு.. வெளியானது Gladiators டிரைலர்..!

BREAKING || சிவகங்கை இரட்டை கொ*லயின் மூலக்காரணம்..? விசாரணையில் திடீர் திருப்பம்

BREAKING || இறங்கிய 18,500 போலீசார்...ஹை அலர்ட்டில் தலைநகர் சென்னை