தற்போதைய செய்திகள்

இன்னும் அந்த க்ரேஸ் குறையல..'பாபா' ரீ-ரிலீஸில் நடந்த அதிசயம்..! - குஷி மோடில் தியேட்டர் ஓனர்கள்..!

தந்தி டிவி

சென்னையின் பிரபல தியேட்டர்களில் வரும் 10ம் தேதி ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ் ஆகிறது. டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல் ஆகிவிட்டதால் , காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவிலும் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என அங்குள்ள ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிடுகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்