ராமேஸ்வரத்தில், ஆடி அமாவாசை தினத்தையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்..