தற்போதைய செய்திகள்

"சூப்பர் மேன்" ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி... ஹென்றியின் திடீர் அறிவிப்பு

தந்தி டிவி

சூப்பர் மேனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஹென்றி கெவில், இனி தான் சூப்பர் மேனாக நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

ஸ்னைடர் இயக்கத்தில் வெளிவந்த மேன் ஆஃப் ஸ்டீல் படத்தில் சூப்பர் மேனாக நடித்து அசத்திய ஹென்றி கெவில், அதன்பிறகு பல படங்களில் சூப்பர் மேன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இடையில் ஸ்னைடருக்கும், டிசி படங்களைத் தயாரிக்கும் வார்னர் பிரதர்சுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், அதன்பிறகு கெவில் சூப்பர் மேனாக நடிக்க மாட்டார் என தகவல்கள் பரவின. இருப்பினும், சமீபத்தில் வெளியான ப்ளாக் ஆடமில் மீண்டும் சூப்பர் மேனாக களம் இறங்கினார் கெவில்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..