தற்போதைய செய்திகள்

இப்படியும் ஒரு கேட்ச்சா? - IPL-ல் நடந்த அரிய நிகழ்வு | rrvsgt | ipl2023

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் குஜராத் வீரர் ரித்திமான் சஹா கொடுத்த கேட்ச்சைப் பிடிக்க முயன்றபோது, ராஜஸ்தான் வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். போல்ட் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் சஹா கேட்ச் கொடுத்தார். அதனைப் பிடிக்க ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், ஹெட்மயர், துருவ் ஜூரல் ஆகிய 3 பேரும் வந்து, மோதிக்கொண்டனர். சாம்சனின் கையில் பட்டு, பந்து ஜம்ப் ஆன நிலையில், கேட்ச்சை பந்துவீச்சாளர் போல்ட் பிடித்தார்.

TN By-Election 2026 | தமிழகத்தில் 7 தொகுதிகள் காலி | பிரேக்கிங் நியூஸ் கொடுத்த தேர்தல் ஆணையம்

By Election | TN Election | வெளியானது தமிழகமே காத்திருந்த இடைத்தேர்தல் அறிவிப்பு

Tiruchendur Temple | திருச்செந்தூரில் அனைவருக்கும் சமமான தரிசனம் | அதிரடி காட்டிய கோர்ட்

அழைப்பு விடுத்த தவெக | கம்யூ. கட்சிகள் நாளை அவசர ஆலோசனை

Highcourt | தி.மலையில் ஆந்திர பெண் போலீசாரால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு | ஹைகோர்ட் அதிரடி