தற்போதைய செய்திகள்

"வயசானாலும் உங்க ஸ்டைல் மாறல"613 அடி உயர கட்டடத்தில் சரசரவென ஏறிய 60 வயது முதியவர்..

தந்தி டிவி

பிரான்ஸ் நாட்டில் 60 வயது முதியவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 613 அடி உயர கட்டடத்தில் ஏறி அசத்தியுள்ளார்... "பிரான்ஸ் ஸ்பைடர் மேன்" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் "அலாய்ன் ராபர்ட்"...

மிக உயரமான கட்டடங்களில் அசால்ட்டாக ஏறுவதில் வல்லவரான இவர் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடினார்...

வயது சாதனை படைக்க ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அலாய்ன், பாரிசில் உள்ள 613 அடி உயர வணிக வளாக கட்டடத்தில் கயிறு கூட இன்றி சரசரவென ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்