தற்போதைய செய்திகள்

தாய் அருகில் கியூட்டாக படுத்திருக்கும் 3 குட்டிப் வெள்ளை புலிகள்

தந்தி டிவி

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது...

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சீதா என்ற 7 வயது வெள்ளைப்புலி 3 புலிக்குட்டிகளை ஈன்றது.

தற்போது டெல்லி உயிரியல் பூங்காவில் 2 ஜோடி வெள்ளைப் புலிகளும், 1 ஆண் மற்றும் 3 பெண் புலிகள் உட்பட 4வங்கப் புலிகளும் உள்ளன.

இதையடுத்து புதிதாக பிறந்த குட்டிப் புலிகள் தாயருகில் அமைதியாக படுத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்