தற்போதைய செய்திகள்

18ம் படி கருப்பனுக்கு " 250 கிலோ எடையில் 18 அடி ராட்சத அரிவாள்"

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை18-ம் படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு நேத்திகடனுக்காக, 250 கிலோ எடையும் 18 அடி உயரம் கொண்ட ராட்சத அரிவாள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

திருப்பாசேத்தி, பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன.

இங்கு மதுரையை சேர்ந்த ஒருவர் நேர்த்திக்கடனுக்காக, அழகர் கோவில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 250 கிலோ எடை கொண்ட 18 அடி ராட்சத அரிவாள் தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளார்.

சுமார் 20 நாட்களுக்கு மேலாக தயார் செய்யப்பட்ட அரிவாள் தற்போது, டெலிவரிக்கு தயாராக உள்ளது.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்