• மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே மாடி படியில் தவறி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்ட மாணவி தனி இருக்கையில் அமர்ந்து பிளஸ்-டூ தேர்வு எழுதினார்.
• 2 கால்களிலும் மாவு கட்டுகளுடன் காரில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட உமா மகேஸ்வரி என்ற அந்த மாணவியை தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
• தேர்வு எழுதிய சக மாணவிகளும் உமா மகேஸ்வரியை உற்சாகப்படுத்தினர்.