தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.11.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.11.2026)

thanthitv

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.11.2026) | 7 PM Headlines | ThanthiTV

  • பல்வேறு துறைகளின் கட்டடங்களை CM விஜய் திறந்து வைத்தார்

  • ரூ.1,003 கோடியில் குடியிருப்புகளை திறந்து வைத்த CM விஜய்

  • தவெக சார்பில் இன்று கல்வி விருதுகள் வழங்கும் விழா

  • அண்ணன் சீர் திட்டத்திற்கான டெண்டர் வெளியீடு

  • சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

  • மின் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

  • நவ-11, 12-ல் மின்வாரியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

  • மின்சாரக் கொள்முதல் விவகாரம் - மு.க.ஸ்டாலின் கேள்வி

CM Vijay | TN Fishermen | ஆந்திராவில் தமிழக மீனவர்கள் உயிரிழப்பு - CM விஜய் நிவாரணம்

BREAKING || சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் - சொந்த ஊர் போகும் மக்கள் கவனத்திற்கு

Anbil Mahesh Case | CCB | அன்பில் வழக்கு - சரவணன் யார்? - பகீர் தகவல்

BREAKING || நாளை வெளியாகும் சூர்யாவின் `சீன்’ - இன்று ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Union Govt | TN Govt | ரூ.1.09 லட்சம் கோடி விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்திற்கு எத்தனை கோடி..?