முக்கிய செய்திகள்

மகளிர் பிரீமியர் லீக் டி20: ஹர்மன்ப்ரீத் கவுர் vs ஸ்மிரிதி மந்தனா.. வெல்லப்போவது யார்? எகிறும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. • முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி, 2வது வெற்றியைப் பெற இன்று தீவிரம் காட்டும். • அதே சமயம் முதல் போட்டியில் தோல்வி கண்ட மந்தனா தலைமையிலான பெங்களூரு, முதல் வெற்றிக்கு போராடும். • இரு இந்திய வீராங்கனைகள் தலைமையிலான அணிகள் மோதும் இந்தப் போட்டி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்