#BREAKING || சென்னையில் கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை
தந்தி டிவி
• தொடர் கனமழையால் சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
• சென்னையில் பெய்து வரும் வெப்ப சலன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
• சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
• சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் 50 மி.மீ-க்கும் அதிகமாக மழைப்பதிவு