முக்கிய செய்திகள்

#Breaking||ஆஸ்கர் வென்றது 'நாட்டு நாட்டு' பாடல்.. சொல்லி அடித்தார் ராஜமௌலி

தந்தி டிவி
• ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் • இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கௌரவம் • கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல் • சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற இரண்டாவது இந்திய பாடல் "நாட்டு நாட்டு" • 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய் ஹோ", சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது • இந்திய இசை உலகிற்கு பெருமை சேர்த்த "நாட்டு நாட்டு" பாடல்

Tiruchengode | தேர் சக்கரத்தில் நசுங்கிய இளைஞர்.. திருவிழாவில் நடந்த கொடூரம்

Thirumavalavan | Tirupati | திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்

Madurai | சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. போக்சோவில் தூக்கிய போலீசார்

IPL 2026 | RCB Vs GT | வெறியாட்டம் ஆடி ஃபைனலுக்குள் நுழைந்த RCB, GT - வெல்லப்போவது யார்?

Chennai Jewells Crime | சென்னையில் இலவச நகை பாலிஷ் - பெண்ணிடம் நைசாக பேசி கைவரிசை