முக்கிய செய்திகள்

#BREAKING | இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் - ஈபிஎஸ் புது யுக்தி?

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 2வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

நேற்று சுமார் 8 மணி நேரம் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்பு

முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்பு

பாஜக இல்லாமல் தேர்தலை சந்தித்தால் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன ? என்று நேற்றைய கூட்டத்தில் ஆலோசித்ததாக தகவல்

இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் என்ன யுக்தியை கையாளுவது என்றும் ஈபிஎஸ் ஆலோசனை என தகவல்/திண்டல், ஈரோடு

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு