Special Report | sabarimala | சபரிமலையில் இதுவே முதல்முறை... இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வு

Update: 2025-10-22 15:30 GMT

சபரிமலையில் இதுவே முதல்முறை... இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வு - ஹெலிகாப்டர் இறங்கியதும் நடந்தது என்ன?

சபரி மலையில் குடியரசு தலைவர் வரலாற்று தரிசனம் செய்த நிகழ்வு நடந்துருக்கு. ஐயப்பன் கோயிலில், குடியரசு தலைவர் முர்முவின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மரபை மீறி பிரத்யேக வாகனத்தில் சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவரின் பயணம் பற்றிய முழு விவரங்களை தர இணைகிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்.....

Tags:    

மேலும் செய்திகள்