Special Report | "ரூ.100 கோடி செலவில் பிரமாண்டம்-தமிழகத்திலேயே இப்படி கிடையாது..ஆனால் வீணாய் போகுது"

Update: 2026-01-02 12:47 GMT

"ரூ.100 கோடி செலவில் பிரமாண்டம் - தமிழகத்திலேயே இப்படி கிடையாது..ஆனால் வீணாய் போகுது" - குமுறும் கடலூர் மக்கள்

ரூ.100 கோடி செலவு செய்தும் மீனவர்களுக்கு பயன்படாத துறைமுகம்.

பயனற்ற நிலையில் மீனவர் கட்டமைப்பு வளர்ச்சி நிதி ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம்.

கடலூர் மீனவர்கள் வசதிக்காக முதுநகர் மீன்வளத்துறை அலுவலகம் அருகே உப்பனாற்று கரையில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம்.

இறங்கு தளம், படகு அணையும் தளம், மீன் ஏல கூடங்கள், மீன் உலர் களம், வலை பின்னும் கூடங்கள் போன்ற வசதிகளுடன் கடந்த ஆண்டு திறப்பு.

துறைமுகம் அருகே உப்பனாற்றில் படகுகள் வரும் அளவிற்கு ஆழப்படுத்தாததால் பெரிய விசைப்படகுகள் வர முடியாத நிலை ரூ.100 கோடி செலவு செய்தும் மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் துறைமுகம்

Tags:    

மேலும் செய்திகள்