Madurai | Park | பறிபோகும் மக்களின் வரிப்பணம் HAUNTED HOUSE ஆக மாறிய ரூ.2.58 கோடி பூங்கா
பறிபோகும் மக்களின் வரிப்பணம் HAUNTED HOUSE ஆக மாறிய ரூ.2.58 கோடி பூங்கா உள்ளே செல்லவே அஞ்சும் பெண்கள்
பயன்பாடில்லாத இடத்தில் தொடங்கி வீணடிக்கப்பட்ட ரூ.2.58 கோடி பூங்கா/மதுரை மேலமடை வண்டியூர் கண்மாய் கரையில் 2023ல் மாநில நிதி உதவி திட்டத்தில் திறக்கப்பட்ட பூங்கா/திறந்து 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடற்ற பூங்காவால் ரூ.2.58 கோடி வீணடிப்பு/மேலமடை மேம்பால பணிகளால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பூங்கா/பூங்காவில் உள்ள கம்பிகள், உபகரணங்கள் திருடப்படும் அவல நிலை/மக்கள் பயன்பாடற்ற பகுதியில் கோடிகளை கொட்டி வீணடிப்பு