வீட்டு வாசலிலேயே பிரபல டாக்டர் திடீர் மரணம்... மருத்துவ உலகையே நடுங்கவிட்ட சம்பவம்
வீட்டு வாசலிலேயே பிரபல டாக்டர் திடீர் மரணம்...
சுகர், பி.பி. என எதுவும் இல்லாமல் ஹார்ட் அட்டாக்
இளம் மருத்துவர்களின் திடீர் மரணங்கள்
மருத்துவ உலகில் தொடர்ந்து அதிர்வலைகளை உண்டாக்கிட்டு வருது. இந்த வரிசையில, இப்ப நாக்பூர்ல பிரபலமான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் திடீர்னு மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பல கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கு.