Special Report | ரூ.2000 கட்டணம் இப்போ ரூ.28,000 - பேரிடியை இறக்கிய அறிவிப்பு - 13 மடங்கு உயர்வு
எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் அதிகரிப்பு - நாமக்கல்லில் முடங்கிய லாரிகள்/15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகளின் எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் 13 மடங்கு உயர்வு/தமிழகம் முழுவதும் எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்காமல் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்/மத்திய அரசு கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிவித்த புதிய நடைமுறையால் புதுப்பிக்காமல் ஓரங்கட்டப்படும் லாரிகள்/புதிய அறிவிப்பால் ரூ.2 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.28 ஆயிரமாக உயர்ந்ததால் லாரி உரிமையாளர்கள் முடிவு/லாரிகள் சேவை எண்ணிக்கை குறைவதால் தட்டுப்பாடு மற்றும் சேவை கட்டணம் உயர வாய்ப்பு