Tiruppur | Railways | "2 நிமிடமே நிற்கும் ரயில்கள்.. கோவையிலேயே ஃபுல் ஆயிடுது.."
திருப்பூரில் தினமும் நடக்கும் 10 முதல் 20 டன் வரையிலான ரயில்வே பார்சல் புக்கிங்
பண்டிகை காலங்களில் 60 டன் வரை ரயில்வே பார்சல் புக்கிங் அதிகரிப்பு
திருப்பூரில் 2 நிமிடங்கள் மட்டுமே ரயில்கள் நிற்பதால் பார்சல் அனுப்புவதில் சிக்கல்