Special Report | Chennai | சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு.. | தயார் நிலையில் கிளாம்பாக்கம்..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து
பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. வழக்கமான பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.