Railway | Viral Video | ரயிலில் இதோடு இப்படி போகவே கூடாது.. வெளியான அதிரடி உத்தரவு

Update: 2025-11-24 07:28 GMT

ரயிலின் ஏசி கோச்சில் ஒரு பெண் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன... ரயில் பயணத்தின் போது பயணிகள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள் எவை எவை? என்பவை குறித்து விரிவா பார்ப்போம்....

Tags:    

மேலும் செய்திகள்