Putin | 2ம் உலகப்போர் வெடித்த புள்ளியை சீண்டிய ரஷ்யா - இறங்கிய அமெரிக்கா... கொதிக்கும் 32 நாடுகள்

Update: 2025-09-24 14:25 GMT

2ம் உலகப்போர் வெடித்த புள்ளியை மீண்டும் சீண்டிய ரஷ்யா - இறங்கிய அமெரிக்கா... கொதிக்கும் 32 நாடுகள்

நேட்டோ நாடுகளின் வான் பரப்பில் ரஷ்யா தனது போர் விமானங்கள், டிரோன்களை அத்துமீறி அனுப்பினால் சுட்டு தள்ள நேரிடும் என மெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதன் பின்னணியில் நடந்தது என்ன? நேட்டோ, ரஷ்யா போர் மூளுகிறதா? என்பதை விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே..

Tags:    

மேலும் செய்திகள்