TVK Vijay | விஜய் கூட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள்.. இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி..

Update: 2025-12-08 12:39 GMT

புதுச்சேரியில் நாளை நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தையொட்டி புதுச்சேரி - தமிழக எல்லையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுவது குறித்து எமது செய்தியாளர் அஞ்சலி விவரிக்க கேட்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்