லாரியில் இறங்கிய வடமாநில கேங்-ரூ.5 பேஸ்ட் தான் ஆயுதம் - போலீஸையே ஷாக்காக்கிய வாக்குமூலம்
லாரியில் இறங்கிய வடமாநில கேங்
ரூ.5 பேஸ்ட் தான் இவர்கள் ஆயுதம்
போலீஸையே ஷாக்காக்கிய வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில், பணம் வெளியே வரும் பகுதியில் பசை தடவி, நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில கும்பலை, வங்கி ஊழியர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஏடிஎம்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து, ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியின் ஆலோசனையுடன், விரிவாக விவரிக்கிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்...