தொடர்ந்து உயரும் முட்டை கொள்முதல் விலை - அதிர்ச்சி/நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உச்சம் தொட்டது/கடந்த 10 நாள்களில் 15 காசுகள் முட்டை விலை உயர்ந்து ரூ.6.25 ஆக கொள்முதல் விலை நிர்ணயம்/நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணைகளில் 8 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்ப்பு/நாமக்கல் மண்டலத்தில் மட்டும் நாள் தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி/வரும் நாட்களில் ரூ.6.50 காசுகள் வரை முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு