விஜய்க்காக ரெடியாகும் கொங்கு.. காத்திருந்த தவெகவினருக்கு திடீர் அறிவிப்பு
ஈரோட்டில் வரும் 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, அங்கு முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அறநிலையத்துறை கூடுதலாக 5 நிபந்தனைகள் விதித்துள்ளது