அடுத்தடுத்து வெடித்து சிதறிய சிலிண்டர்கள் | பேராபத்தை குறைத்த இயற்கை

Update: 2025-11-11 14:25 GMT

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து, அதிலிருந்த சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்