Crizildaa Case | கிரிசில்டா எடுத்த அடுத்த முடிவு - `இதோ சாட்சி..’ உள்ளே வந்த மனைவி ஸ்ருதி பிரியா
டி.என்.ஏ. பரிசோதனை வேண்டாம். இது என் குழந்தை தான் என்று மகளிர் ஆணைய விசாரணையில் தெரிவித்ததே மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா. குழந்தையின் சாபம் சும்மா விடாது என்றும் கடுமையாக விளாசி இருக்காரு. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தையும் நாடியுள்ள நிலையில் கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்....