Agni-Prime | ரயிலில் இருந்து ஏவப்பட்ட அழிவின் அரசன் - Liveல் காட்டி எதிரிகளை அலறவிட்ட இந்தியா
உலகிலேயே முதல் முறையாக ரயிலில் இருந்து இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அக்னி ப்ரைம் ஏவுகணை உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? என்பதை விளக்குகிறார் செய்தியாளர் பாரதிராஜா...