பாமகவுக்கு எதிராக கண்சிவந்த ஈபிஎஸ் ... மேடையே அதிர கொந்தளித்து விட்ட சவால்
தர்மபுரி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது கூட்டணி மாறுவதாக பாமகவை விமர்சித்தார்.